மீரா ஜாஸ்மின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
அவர் போட்டிருக்கும் வந்த ஸ்லீவ்லெஸ் உடைகள் அவரின் கவர்ச்சியை மென்மேலும் அதிகரித்து காட்டுகிறது. மேலும் அவர் கடந்த காலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் தொடர்பான நினைவுகளையும் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
Watch Video | ஸ்லிம் உடையில், வியர்வையில் நனைந்த படி தாறுமாறாக ஒர்கவுட் செய்த நடிகை ரித்திகா சிங்


மீரா ஜாஸ்மின் முதன்முதலில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள திரை உலகிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்தார். தற்போது மீண்டும் தனது அடுத்த ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக மீண்டும் சினிமாவில் குவித்துள்ளார் இவர். அந்த நிலையில் தற்போது சத்தியன் அந்திக்காட்டின் “மகள்” படத்தில் வருகிறார். இப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


இந்த நிலையில் இவர் கருப்பு நிற ட்ரெஸ்ஸுடன் வானவில் நிறத்தில் துப்பட்டா அணிந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

