மாலை வேளையில் எந்த ஆண்களுடனும் பெண்கள் வெளியே சென்று வரலாம் என்ற கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் ஒரு வினோதமான கிராமம் ஒன்று இந்தியாவில் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?
நம் உலகத்தில் பல வினோதமான விஷயங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வினோத செயல்களுக்குப் பின்னால் இருக்கும் கதையைக் கேட்கும் போதுதான் நமக்கு இன்னும் தெளிவான புரிதல் ஏற்படுகிறது. அப்படி ஒரு வினோத சம்பவம் இந்தியாவில் உள்ள மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்கிறது.
மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் அநீதி என்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த அநீதி பிரிவை சேர்ந்த மக்கள் அவர்களின் முன்னோர்கள் வழிவகுத்த படி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களின் முறைப்படி வீட்டில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்தாள் அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் பிற ஆண்களுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள அனுப்பி வைக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு தான்.
இந்தக் கட்டுப்பாட்டை அந்த ஊரை சேர்ந்த பழங்குடியின மக்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். மாலை வேலை ஆனால் பெண்கள் வீட்டிற்கு வெளியே வந்து நிற்பார்கள். அவர்களை கண்ட ஆண்கள் எந்தப் பெண் வேண்டுமோ அந்தப் பெண்ணை கூட்டிக்கொண்டு தாம்பத்திய உறவை பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான் அது.
இந்த வினோத செயலை இன்றளவும் அந்த கிராமத்தில் கடைபிடிக்கின்றனர் என்பதுதான் ஒரு வியக்கத்தக்க விஷயம் ஆகும்.