“பொண்ணுங்க நாங்க இப்படி டிரஸ் இல்லாம போஸ் கொடுத்த நீங்க ஏத்துப்பீங்களா ?” பொங்கி எழுந்த பெங்காலி நடிகை

அரசியல்வாதி மற்றும் பெங்கால் நடிகையுமான மீமி சக்கரவர்த்தி ரன்வீர் சிங்கின் ஆடை இல்லா போட்டோவை பார்த்து கருத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ரன்வீர் சிங்கின் சமீபத்திய ஒரு போட்டோ சூட் புகைப்படங்கள் அட்டை படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சிலவற்றை டிஜிட்டல் கிரியேட்டர் டயட் சம்பியா என்பவர் பகிர்ந்து இருந்தார். இந்த போட்டோ சூட் புகைப்படங்களுக்கு சிலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் பாராட்டுகளையும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ரன்வீர் சிங்கின் புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதாவது இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால் எந்த மாதிரியான எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இவர் போட்டு உள்ள இந்த பதிவு இணையதளம் முழுக்க சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் இந்த புகைப்படங்கள் பாராட்டும் ஒன்றாக இருக்குமா எனக் கேட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டை எரிக்க வேண்டும் போராட்டங்களை நடத்த வேண்டும் என கூறி இருப்பார்கள். அதேபோல அவருக்கு கொலை மிரட்டல்களும் வந்திருக்கும். அவளை அவமானப்படுத்துவது போன்ற செயல்களை செய்திருப்பார்கள் என பொங்கி எழுந்து பேசியுள்ளார்.

அடுத்த வீட்டில் சமத்துவம் பற்றி நாம் பேசுகிறோம். அது எங்கே இருக்கிறது உங்கள் பார்வையில் ஏதாவது மாற்றலாம் அல்லது முற்றிலும் அழிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியும் எங்கள் பார்வையை விரிவு படுத்துங்கள் ஏனெனில் உடல் நிறைய தியாகத்துடன் தான் வருகிறது. என கூறியுள்ளார் இவர் போட்ட இந்த ட்ரீட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது மேலும் இவருக்கு ஆதரவும் அதிகமாக வந்திருக்கிறது.

Spread the love

Related Posts

எனக்கு முத்த காட்சிகள் மட்டும் வேண்டாம் எல்லா காட்சிகளும் வேணும்…. பரபரப்பு கிளப்பிய நடிகை

சினிமாவில் மத்த நடிகைகளுக்கு கொடுப்பது போல எனக்கும் நல்ல நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள் எனக்கு முத்தாட்சியை

சொன்னீங்களே… செஞ்சீங்களா ?? வழக்கம் போல திமுகவை வறுத்தெடுக்கும் அண்ணாமலை | ஆனா இந்த வாட்டி ஒரு புதிய யுக்தி

எம்ஜிஆர் அவர்களின் பாடல் ஒன்றை குறிப்பிட்டு திமுகவை படு கேவலமாக விமர்சித்திருக்கிறார் பாஜக மாநில தலைவர்

கணவனை கழட்டி விட்டு தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நயன்தாரா

வேலன்சியா சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு போட்டோ சூட்டுகளை எடுத்த வண்ணம் இருந்தனர்.