Latest News

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜா அவர்களின் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்

மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜா அவர்களின் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்

மதுரையில ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை வீசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.காலணி வீசிய நபரை தற்போது விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் ஒரு ஆளு கட்சியை சேர்ந்த அமைச்சருக்கு இது போன்று அரங்கேறி இருப்பது தமிழகம் எவ்வளவு அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளது என காட்டுகிறது. சமூக வலைதளத்தில் திமுக ஆதரவாளர்களும் நெட்டிசங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். என்னத்த அரசியல் கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் அவர் ஒரு மாண்புமிகு தமிழக அமைச்சர். இப்படி ஒரு தமிழக அமைச்சரை தாக்கும் அளவிற்கு தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என ஆக்ரோஷமாக பேசி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Spread the love

Related Posts

பிராமின் தட்டு இட்லி, பிராமின் காபி …. ஸ்விக்கி, ஸ்மட்டோ போன்ற ஆன்லைன் Food டெலிவரி கடைகளில் சாதி பெயர்… நெட்டிஸன்கள் கண்டனம்

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் food டெலிவரி செய்யும் செயலிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு

பசுவை தாக்கியதாக இரண்டு பழங்குடியினரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பசுவை வெட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை

“அதிரடி ஸ்டார் ஆதித்யா” என்ற பெயரில் தளபதி விஜய்யை மறைமுகமாக தாக்குகிறதா இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் ?

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஆகஸ்ட் 19ஆம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியான

Latest News

Big Stories