பிரதமர் மோடிக்கு உணவுக்காக செலவிடப்படும் தொகை என்ன ? | அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா பிரதமர் மோடியின் உணவு செலவுகளுக்காக அரசின் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் படத்துடன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன திமுக அமைச்சர் | உடனே டெலீட் செய்து சர்ச்சை

அரசு பிரதமரின் உணவுக்காக செலவிடும் செலவின் தகவல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் 2014ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த வரும் நரேந்திர மோதி தனது உணவுத் செலவுக்காக அரசு பணத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவரது சொந்த பணத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதாக கூறப் பட்டுள்ளது.

பிரதமரின் உணவுக்காக அரசு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்பதுடன் அவர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்க படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Related Posts

இன்றைய ராசிபலன் எப்படி இருக்கு (18-5-22)

மேஷம்:- பங்குச்சந்தையில் ஈடுபட வேண்டும் அடுத்தவரை ஆசை வார்த்தை கூறினால் அதற்கு மயங்க வேண்டாம் குடும்பத்தில்

நேற்று டீ விற்றவர் நாளை நாட்டையும் விற்பார் | பிரதமரை மறைமுகமாக ட்விட்டரில் விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியா அளவிலும் ஒரு பிரபலமான நடிகர் ஆவார்.

“எவ்ளோ வேணாலும் பணம் குடுக்குறேன் வா” … லெஜெண்ட் சரவணன் ஆசை வார்த்தைக்கு மயங்காத ஹிந்தி நடிகை கத்ரீனா | Flashback என்ன ?

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்ன்னு நினைத்திருந்தனர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளரான லெஜெண்ட் சரவணா. பணம்

Latest News

Big Stories