நாட்டை கொள்ளையடிக்கும் மோடி | ஹைதராபாத்தில் பரபரப்பு பேனர் அடித்த புகழ்பெற்ற மனி ஹெய்ஸ்ட் சீரிஸ் குழு

நாங்கள் வங்கியை கொள்ளையடிக்கிறோம் ஆனால் நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள் என நரேந்திர மோடியை கலாய்த்து மனி ஹெய்ஸ்ட் சீரிஸ் குழு பேனர் ஒன்று ஹைதராபாத்தில் வைத்தது வைரலாகி வருகிறது.

மணி ஹெய்ஸ்ட் என்கிற சீரிஸ் உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு டிவி சீரியஸ் ஆகும். ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான இந்த மனி ஹெய்ஸ்ட் முதலில் ஸ்பானிஷில் தான் விடப்பட்டது. பின்பு இது மிகவும் பிரபலம் அடைந்ததால் இங்கிலீஷ், தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இது டப் செய்யப்பட்டது.

புது பட ரிவியூ | அருள்நிதி நடிப்பில் எருமசாணி விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் டி பிளாக் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இந்த சீரியஸ்க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒரு பிரபலமான சீரிஸ் விளம்பரப்படுத்த நரேந்திர மோடியை கலாய்த்து ஒரு பேனர் ஒன்றை ஹைதராபாத்தில் வைத்திருக்கின்றனர். மனி ஹெய்ஸ்ட் விளம்பரப்படுத்துவது போல நரேந்திர மோடியை நேரடியாகவே சரமாரியாக கலாய்த்து உள்ளனர். அதாவது மனி ஹெய்ஸ்டில் நாங்கள் வங்கியைத்தான் கொள்ளை அடிப்போம். ஆனால் நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள் என அப்பட்டமாக மோடியை பற்றி பேசி எல்லோரும் பார்க்கும் இடத்தில் பெரிய பேனர் அடித்து ஐதராபாத்தில் தொங்க விட்டிருக்கின்றனர்.

தற்போது இதை பாஜக பிரமுகர்கள் கண்டித்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு பூதாகரமாக வெடிக்கப் போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Related Posts

மகளை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ் கேட்டதால் | “சாதி, மதம் இல்லை” என்ன சான்றிதழை வாங்கி அசத்தியிருக்கிறார் அப்பா

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது 3 வயது மகளை “சாதியில்லை மதமில்லை” என

உள்ளாடை தெரியுமாறு சட்டை பட்டனை கழற்றி கவர்ச்சி விருந்தளித்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் ஆண்ட்ரியா இவர் பல தமிழ்

விக்னேஷ் சிவனால் வாந்தி எடுத்த நயன்தாரா | பயப்படும் படி ஒன்னுமில்லை என கூறிய மருத்துவமனை

வாந்தி எடுத்த காரணத்தால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் தான்