எல்ஜிஎம் படத்தின் டீசரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி இன்று வெளியிடுகிறார்.
தோனி சாக்க்ஷி தம்பதியின் தோனி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் முதல் படமான எல்ஜிஎம் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படத்தின் டீசரை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாட்சியும் இரவு 7 மணிக்கு வெளியிடுகின்றனர்.
