முதல் நாளில் நானே வருவேன் வசூல் இத்தனை கோடியா ? | செல்வராகவனுக்கு மாலை அணிவித்த தயாரிப்பாளர் தாணு

நானே வருவேன் படத்தோட முதல் நாள் வசூல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து இதை கொண்டாடினார்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக யுவன் செல்வராகவன் தனுஷ் இணையும் படம் தான் நானே வருவேன். அதனாலேயே இந்த படத்துக்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த படம் நேற்று வெளியானது. ஒரு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றெடுப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் கிடைக்க அன்பில் மகேஷ் ஆதரவாளர் உதவியாக இருப்பதாக தகவல் ?

படத்தை பெரும்பாலும் முதல் பாதி நன்றாக இருக்கிறது எனவும் இரண்டாவது பாதி வெறும் சுமாராகத்தான் இருக்கிறது என்றும் கூறுகின்றனர். தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியானது என தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த தகவலின் படி நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் பத்து கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாகத்தான் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Spread the love

Related Posts

சுருதிஹாசன் வீங்கிய உதடுகள், சிவந்த முகதுடன் பரபரப்பு போஸ்ட்.. ஸ்ருதிஹாசனா இது?

தலைமுடி கலந்த நிலையில் வீங்கிய முகத்துடன், மேக்கப் ஏதும் இல்லாமல் சுருதி ஹாசன் பதிவிட்டுள்ள இந்த

Viral Video | “ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்து விடலாம் என முடிவு செய்துவிட்டேன்….” நேர்காணலில் ஓபன் டாக் விட்ட கவுதம் மேனன்

“ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யணும் போல இருக்கு” என ஓப்பனாக நேர்காணலில் பேசி பரபரப்பை

Viral Video | அம்மாவை பார்க்கச்செல்லும்போது கேமராமேனையும் கூடவே கூட்டி சென்று மாட்டிக்கொண்ட மோடி | வீடியோ கசிந்தது

மோடி இன்று அவரின் அம்மாவை பார்க்க சென்ற போது கூடவே கேமராமேன் மற்றும் வீடியோகிராபரை கொண்டு

x