நாக சைதன்யாவிடம் நீங்கள் சமந்தாவுடன் படம் நடித்த நேரிட்டால் நடிப்பீர்களா என கேட்டதற்கு தற்போது அவர் பதில் அளித்துள்ளார்.
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். திருமணம் செய்து இந்த தம்பதி திடீரென்று சென்ற வருடம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இதனால் அவர்களின் ரசிகர்கல் மட்டும் இன்றி திரை பிரபலங்களும் திகைத்துள்ளனர். மேலும் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றும் இதுவரை தெரியவில்லை.

ஆனால் ஒரு சிலர் சமந்தா அவர்கள் நாகச் சைதன்யா வீட்டாரின் பேச்சைக் கேட்காமல் ஃபேமிலி மேன் என்னும் சீரிஸ் நடித்ததால்தான் விவாகரத்து நடந்தது என கூறுகின்றனர். ஏனென்றால் அந்த ஃபேமிலி மேன் சீரியஸில் மிகவும் ஆபாசமான சில காட்சிகளில் சமந்தா நடித்தார். அதாவது அவரின் மார்பு பகுதியை ஒருத்தர் அழுத்துவது போன்ற காட்சிகளில் அவர் நடித்தார்.

இதனால் நாங்க சைத்தன்யாவிற்கும் சமந்தாவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அந்த கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது என சிலர் கூறி வருகின்றனர். ஆனாலும் இவர்கள் பிரிவுக்கு காரணம் இதுதான் என்று ஊர்ச்சிதமாக கூறிவிடமுடியாது.
தற்போது அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் சமந்தா உடன்இனிமேல் நடிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு “ஒரு வேலை அது நடந்தால் மிகவும் அமர்க்களமாக இருக்கும், ஆனால் அது எப்போதும் நடக்கும் என எனக்கு தெரியவில்லை. அது எந்த உலகத்தில் நடக்கப்போகிறதோ அந்த உலகத்திற்கு தான் அதற்கான பதில் தெரியும்” என கூறியிருக்கிறார்.