“ஒரு பக்கத்த தான காட்டுனீங்க….” ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த நாகினி ஹீரோயின்

நாகினி சீரியலில் வந்து ரசிகர்களை பரவசப்படுத்திய நடிகை மௌனி ராய் தற்போது மாலத்தீவில் டாப்லெஸ் ஆடையுடன் போஸ் கொடுத்தபடி சோசியல் மீடியாவில் தனது புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் இவர். இந்தியில் இவர் மிகவும் ஃபேமஸான நாகினி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த தொடர் தமிழ் டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அந்த நாகினி சீரியலிலேயே படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ரசிகர்களை குஷி படுத்துவார். மேலும் இவர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

“சேரி மக்கள் அப்படி தான் கேட்ட வார்த்தை பேசுவாங்க…..” வாயை கொடுத்து வாங்கி கட்டி கொண்ட இரவின் நிழல் பட குழு

மேலும் இவர் இந்தியில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள பிரம்மாஸ்திரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் துபாயில் ஒரு தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் இவர் படங்களில் நடிப்பது கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவது கவர்ச்சி வேடங்களில் நடிப்பது என அதில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சென்று அங்கு சுற்றுலாவை சிறப்பித்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுள்ளார். ஆடையே இல்லாமல் டாப்லெஸ் உடையுடனும் பலபலவென முதுகு பக்கத்தை ரசிகர்களுக்கு காட்டிய படியும் ஒரு போட்டோவை பதிவேற்றி உள்ளார். இது தற்போது ரசிகர்களை சூடேற்றியிருக்கிறது.

Spread the love

Related Posts

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவீர சிகிச்சை பெற்று வருகிறார்

நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரம் திடீரென மாரடைப்பு

ஆரஞ்சு நீர உடையில் கவர்ச்சி விருந்தளித்த யாஷிகா | மேலும் போட்டோக்கள் உள்ளே

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு

“நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு தங்கை பிறந்தால்” | தனது குடும்பத்தை பற்றி உருக்கமாக பேசிய ஆர்.ஜே பாலாஜி

நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது எனக்கு தங்கச்சி பிறந்தால் என தனது நிஜ வாழ்க்கையை

x