பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நமீதா | ரசிகர்கள் ஷாக்

நடிகை நமீதாவு 41வது பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு திரைபிரபலங்கள் சமூக வலைதள வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு தமிழ் பெண்தான் நமிதா. இவர் 2003 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் பில்லா. அந்தப் படத்திலிருந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். அந்த படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்தார்.

பின்னர் நடிகர் வீரா என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் உடல்இடை மிகவும் அதிகரித்ததால் படங்களில் நடிப்பதை அறவே தவிர்த்து வந்தார். நமீதா தற்போது தனது 40வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நமிதா தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதாவது பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தாய்மை எனும் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக அறிவித்தார் தற்போது இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்துள்ளார் இது வைரலாகி வருகிறது.

Spread the love

Related Posts

கைதாகும் TTF வாசன் ? | பைக்கில் 243 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக புகார் | இவர் 2k கிட்ஸ் களின் கனவு நாயகன் ஆவார்

சூப்பர் பைக்கில் 243 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த youtuber டிடிஎஃப் க்கு லைசன்ஸ் கேன்சல் செய்யப்படுமா

பட்டப்பகலில் குடித்துவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டுவதற்காக துரத்தி சென்ற திமுக கவுன்சிலரின் கணவர் | வீடியோ வெளியாகி பரபரப்பு

திமுக கவுன்சிலரின் கணவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்க வந்த போது அவர்களை வெட்டுவதற்காக துரத்திய

“தமிழ்நாட்டில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது” – முக ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுக 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர்