சோகத்தில் இருக்கும் நயன்தாரா அனிமூன் சென்ற இடத்தில் ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நயன்தாரா கல்யாணம் முடித்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மற்றும் அவரின் சொந்த ஊரான கேரளாவில் சில கோவில்களுக்கும் சென்று அப்படியே உறவினர்களையும் சந்தித்து விட்டு தற்போது தாய்லாந்தில் ஹனிமூனுக்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கே விக்னேஷ் சிவன் எடுத்த பல போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
இதில் ஒரு போட்டோவில் நயன்தாரா மிகவும் சோகமுடன் தன்னுடைய மாங்கல்யத்தை கழுத்தில் சுமந்தபடி மற்றும் கன்னத்தை கையுடன் சாய்த்தபடி மிகவும் சோகமாக அமர்ந்து இருக்கிறார். இந்த சோகத்திற்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை ஏதாவது மனசு தாபமா அல்லது யாரையாவது மிஸ் செய்கிறார்களா என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

அதற்கு அடுத்த கணமே விக்னேஷ் சிவன் நயன்தாரா கவர்ச்சி உடையில் ஐ போன் யூஸ் செய்வதுபோல ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாக பரவி வருகிறது அதிலிருந்து நயன்தாரா ஜாலியாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
