வாந்தி எடுத்த காரணத்தால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா.
நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு ஷாருக்கான், அட்லி, விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் போன்றவர்கள் வந்து வாழ்த்துக்களை கூறினர். இதனை அடுத்து கல்யாணம் முடிந்த கையோடு தேன்நிலவு சென்று இந்த ஜோடி தேன் நிலவு முடித்ததும் அவரவர்களின் பட வேலையில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த பிசியான ஸ்செடுலில் இருவரும் அவ்வப்போது விடுமுறை என்பதால் ஊருக்கு செல்வது வழக்கம்.
அம்மு அபிராமிக்கு திருமணமா ? வெளியான தகவல்

தற்போது வாந்தி மயக்கம் ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நயன்தாரா கண்டிப்பாக ஏதாவது நல்ல குட் நியூஸ் ரசிகர்களுக்கு சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் செய்த உணவின் காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த சாப்பாடு இவருக்கு ஒத்து வராதாம் அந்த அலர்ஜியின் காரணமாகவே இவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த கவலைப்பட தேவையில்லை என மருத்துவமனையிலிருந்து இவரை விடுவித்துவிட்டனர் தற்போது அவர் பூரண குணமடைந்து அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி இருக்கிறார் இந்த செய்திகள் சமூக வலைதலத்தில் வேகமாக பரவி வந்தது.
