இணையத்தில் தினமும் பயனுள்ள வீடியோக்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம், மோட்டார் சைக்கிள் தயாரிப்பது, குப்பையில் போடும் பொருட்களை வைத்து தேவையான பொருட்களை செய்து கொள்வதும், மூலிகை பெட்ரோல் தயாரிப்பது போன்று பல வீடியோக்களை நாம் கண்டிருப்போம்.
அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ரோஜாச் செடியை தேனில் கலந்து பின்பு அதை பூ தொட்டியில் புதைத்து வைத்து மண்ணை போட்டு மூடி விடுகின்றனர் சில நாட்களில் அது பெரிதாக வளர்ந்து பல ரோஜா பூக்களை நமக்கு அளிக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் அதேபோல பல வித்தைகளை இந்த வீடியோவில் செய்து காட்டி இருகின்றனர். இது வீட்டில் செடி வளர்ப்பவர்களுக்கு மரம் வளர்ப்போர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் தற்போதைய நிலையில் இந்த வீடியோ 90,000 லைக்குகளை பெற்று வந்திருக்கிறது.
Good to know… pic.twitter.com/BXj0Kezc1T
— Tansu YEĞEN (@TansuYegen) June 19, 2022