நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் ஒரு நடிகையாக இருக்கிறார். பூமி படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நிதி அகர்வால். அதற்குப் பின்பு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


அதன் பிறகு சிம்பு மற்றும் நிதி அகர்வால் இருவரும் காதலிக்கின்றனர், விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது என்ற பேச்செல்லாம் அடிபட்டது. ஆனால் இதெல்லாம் வதந்திதான் என்று ஒரு இடத்தில்கூட அவர்கள் வாய் திறக்கவில்லை.


இந்த நிலையில் நிதி அகர்வால் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்லீவ்லேஸ் ஜாக்கெட் உடன் ட்ரான்ஸ்பரென்ட் சாரி கட்டி சியா போட்டோக்களை பதிவேற்றியிருக்கிறார் இந்த புகைப்படங்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகல படுத்தியிருக்கிறார் நிதி அகர்வால்.
