என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம் வெவெளிவருமோ அப்போதெல்லாம் நடிகை ரஞ்சிதாவின் பெரியாரை தவிர்ப்பதில் என்று கூட கூறலாம் பலர் நீதியுடன் தவறாக பேசினாலும் அதெல்லாம் கவலை இல்லை என நித்யானந்தாவை தனது குருவாக ஏற்று பூஜித்து வந்தது யாவராலும் மறுக்கமுடியாது , ஒரு குடும்ப பெண்ணாக இருக்கு ரஞ்சித்தா எப்படி இத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என என்ற கேள்விக்கு நடிகை ரஞ்சிதா அளித்த பதில் தான் ஆச்சரியத்தை அளித்தது

அந்த பேட்டியில் அவர்கூறியதாவது நான் எப்படியோ எனக்கு அப்படியே மாறுபட்டவர் தான் என்னுடைய கணவர் அதிகம் பேசமாட்டார் ரொம்ப பேலன்ஸ்ட் ஆக இருப்பார் நான் வாழ்க்கையில் பார்த்த ஒரு நடுநிலையான மனிதர் என்றால் என் கணவர் தான் என்று கூறுவேன் அவருக்கு நான் எந்த டென்ஷன் அளித்தாலும் , வெளியாட்கள் அவருக்கு டென்ஷன் கொடுத்தாலும் அவர் ஒரே நிலையாக தான் இருப்பார் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார் நிறையமுறை அவரிடம் கேட்டுளேன் இவ்வளவு நடந்திருக்கே நீ எதுவும் பீல் பண்ணமாட்டியா என்று கேட்பேன் எது நடக்குமோ அது நடக்கும் அத நெனச்சு பீல் பண்ணி என்ன பண்ண போறேன் என என்னிடம் கூறுவார்

ஆபிசில் எது நடந்தாலும் அதை வெளிகாட்டமாட்டார் நன் நிறைய பேரை பார்த்திருக்கேன் ஆபீஸ் பிரச்சனைகளை வீட்டில் காட்டுவார்கள் சண்டை போடுவார்கள் அது மாதிரி எந்த விஷயத்தையும் என் கணவர் செய்ய செய்யமாட்டார், 16 வருடங்கள் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை

மனரீதியாக அவர் வலிமைமிக்கவர் அவரை பார்த்து நான் நிறைய கற்றுக்கொள்ள விருப்பப்படுவேன், நான் பல இடங்களில் உணர்ச்சிவசப்பட்டுளேன், என்னை எங்க போற , என்ன பண்ற அணு கூட கேக்கமாட்டாரு

உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்கள் அது உங்களை மாற்றும் என்று அந்த பெட்டியில் அவர் கூறினார் நித்யானந்தாவின் உடல்நிலை பற்றிய வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த பேட்டியும் மிகவும் வைரலாகி வருகிறது

என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம் வெவெளிவருமோ அப்போதெல்லாம் நடிகை ரஞ்சிதாவின் பெரியாரை தவிர்ப்பதில் என்று கூட கூறலாம் பலர் நீதியுடன் தவறாக பேசினாலும் அதெல்லாம் கவலை இல்லை என நித்யானந்தாவை தனது குருவாக ஏற்று பூஜித்து வந்தது யாவராலும் மறுக்கமுடியாது , ஒரு குடும்ப பெண்ணாக இருக்கு ரஞ்சித்தா எப்படி இத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என என்ற கேள்விக்கு நடிகை ரஞ்சிதா அளித்த பதில் தான் ஆச்சரியத்தை அளித்தது

அந்த பேட்டியில் அவர்கூறியதாவது நான் எப்படியோ எனக்கு அப்படியே மாறுபட்டவர் தான் என்னுடைய கணவர் அதிகம் பேசமாட்டார் ரொம்ப பேலன்ஸ்ட் ஆக இருப்பார் நான் வாழ்க்கையில் பார்த்த ஒரு நடுநிலையான மனிதர் என்றால் என் கணவர் தான் என்று கூறுவேன் அவருக்கு நான் எந்த டென்ஷன் அளித்தாலும் , வெளியாட்கள் அவருக்கு டென்ஷன் கொடுத்தாலும் அவர் ஒரே நிலையாக தான் இருப்பார் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார் நிறையமுறை அவரிடம் கேட்டுளேன் இவ்வளவு நடந்திருக்கே நீ எதுவும் பீல் பண்ணமாட்டியா என்று கேட்பேன் எது நடக்குமோ அது நடக்கும் அத நெனச்சு பீல் பண்ணி என்ன பண்ண போறேன் என என்னிடம் கூறுவார்

ஆபிசில் எது நடந்தாலும் அதை வெளிகாட்டமாட்டார் நன் நிறைய பேரை பார்த்திருக்கேன் ஆபீஸ் பிரச்சனைகளை வீட்டில் காட்டுவார்கள் சண்டை போடுவார்கள் அது மாதிரி எந்த விஷயத்தையும் என் கணவர் செய்ய செய்யமாட்டார், 16 வருடங்கள் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை

மனரீதியாக அவர் வலிமைமிக்கவர் அவரை பார்த்து நான் நிறைய கற்றுக்கொள்ள விருப்பப்படுவேன், நான் பல இடங்களில் உணர்ச்சிவசப்பட்டுளேன், என்னை எங்க போற , என்ன பண்ற அணு கூட கேக்கமாட்டாரு

உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்கள் அது உங்களை மாற்றும் என்று அந்த பெட்டியில் அவர் கூறினார் நித்யானந்தாவின் உடல்நிலை பற்றிய வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த பேட்டியும் மிகவும் வைரலாகி வருகிறது…

Spread the love

Related Posts

“முதலமைச்சருக்கு ரம்ஜான், கிறித்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து சொல்ல நேரமிருக்கு ஆனா தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல நேரமில்லை” – ஸ்டாலினை சீண்டிய தமிழிசை

காவியும் ஆன்மீகமும் சேர்ந்ததுதான் தமிழகம். அதைப் பிரிக்க முடியாது அதை பிரிக்க சில சக்திகள் செயல்பட்டு

வந்தாச்சு ஐபிஎல் ஏலம் | ஸ்வாரசியமான தகவல்கள் உள்ளே

ஐபிஎல் ஏலம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் அது எங்கே நடக்கிறது அதை தொலைக்காட்சியில் எந்த சேனலில்

365 நாளும் அவர் போட்டோ வரும் ஆனா அவருக்கு பப்ளிசிட்டி புடிக்காது, அட நம்புங்க பா …. அஜித்தை வெச்சி செய்த ப்ளூசட்டை

ப்ளூ சட்டை என்று அழைக்கப்படும் ப்ளூ சட்டை இளமாறன் அவர்கள், தனது யூடியூப் சேனலில் ரிவ்யூ

x