நித்யானந்தா மர்ம மரணம் பரபரப்பு ரிப்போர்ட்…! நாடகமாடும் நித்தி சிஸ்யர்கள், கைலாச விரையும் காவல்துறை

கைலாச அதிபர் நித்யானந்தா சமாதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அவரது சிசியைகள் அவருக்கு சிலை அமைத்து பூஜை செய்துவருகிறார்கள் ஹிந்து சமயத்தின் படி உயிருடன் இருப்பவர்களுக்கு சிலை அமைத்து பூஜிக்கும் வழக்கம் இல்லை என்பதால் இறந்தவருக்கே சிலை அமைத்து பூஜை செய்வார்கள் இப்பொது நித்யானந்தா சிலைக்கு பூஜை செய்து சீடர்கள் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருவதால் நித்யானந்தா இறந்துவிட்டார் என தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது இதற்க்கு முன்பு நித்யானந்தா அளித்த பதில் எனது உடல்நிலை இப்பொது மிகவும் மோசமாக உள்ளது நான் இப்பொது சமாதி நிலையில் உள்ளேன் என்னால் ஒரு இட்டிலி கூட ஒழுங்காக சாப்பிடமுடியவில்லை நான் சிறிதுகாலம் சமாதிநிலையில் இருந்து மீண்டு வருவேன் எனக்கு 22 மருத்துவ குழுக்கள் எனக்கு சிகிச்சை செய்துவருகிறார்கள் அதனால் நான் மீண்டும் வருவேன் என கூறி இருந்தார். அதுவும் நித்யானந்தா தான் கூறினார் என அதிகார பூர்வமாக தகவல்கள் இல்லை நித்யானந்தா கூறியதாக அவரது சமூகவலைத்தள பக்கத்தில் அதனை பதிவு செய்தது யார் எனவும் மக்கள் சந்தேகித்து வருகிறார்கள்

ஆனால் அதற்கு எதிர்மாறாக நித்யானந்தாவின் சிலை எழுப்பி பூஜை செய்வது அவர் இறந்துவிட்டார் அதை மக்களுக்கு தெரிவித்தால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என்பதால் அதனை மறைத்து நாடகம் ஆடுகிறார்கள் எனவும் ஒரு சிலர் கூறிவருகிறார்கள் 44 வயதான நித்யானந்தா எப்படி உடல்நலம் இப்படி ஆனது காரணம் அவரை திட்டமிட்டு இப்படி செய்துள்ளார்களா?? நான்கு வாரத்திற்கும் முன்பு நன்றாக சத்சங்கம் செய்த நித்யானந்தா திடீரென எப்படி உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது எனவும் கேள்வி எழுப்பிவருகிறார்கள்…!

2 வருடங்களுக்கு முன்பு நித்யானந்தா தனது மரணம் குறித்து கூறியது என்ன

நான் பரமாத்மா ஆவேன் நான் இந்த பூமியில் 200 வருடங்கள் இளமையுடன் வாழ்வேன் 200 வருடங்களுக்கு பிறகு எனது உடல் திருவண்ணாமைலைக்கு எடுத்து செல்லவேண்டும் என்றும் கூறியிருந்தார் இப்படி 200 வருடங்கள் வாழ்வேன் என கூறிய நித்யானந்தா உடலுக்கு என்ன ஆனது அனைத்து கேள்விகளுக்கும் இப்பொது அவரது ஒரு புகைப்படமும் வெளிவராதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது காவல்துறை நித்யானந்தாவை நேருகிவிட்டதால் இந்த நாடகம் ஆடுகிறார்களா எனவும் சந்தேகங்கள் எழும்புகிறது மக்களிடம்…!

Spread the love

Related Posts

ஹிஜாப்-க்கு எதிரான தடை தொடரும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை தலை விரித்தாட தொடங்கியதிலிருந்து அங்கு மத கலவரம் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடி வருகை எதிரொலி

சென்னை : பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகை எதிரொலியாக விமான நிலையத்தையொட்டி வாகனங்கள் நிற்க தடை

மது பிரியர்களுக்கு குஷி | காலி மதுபாட்டில்களை கடைகளில் கொண்டு வந்து கொடுத்து 10 ரூபாயை பெற்று கொள்ளலாம்

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் வாங்கி செல்லும் மதுபான பாட்டில்களை மீண்டும் கொண்டு

x