KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா🔹 விஜய் திமுகவை எதிர்த்தால் விசிக தாண்டி தான் போகணும் யாராகஇருந்தாலும்🔹 விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல்🔹 விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..🔹 உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..🔹 அமிட்ஷா வருகை விஜய்க்கு வந்த தலைவலி.. கூட்டணி பெரிய மாற்றம்🔹 விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!🔹 விஜய்க்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை – சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்?🔹 விஜயகாந்தை காப்பி அடிக்கும் விஜய் – பிரேமலதா கொடுத்த ஷாக் பதில்🔹 திமுக 4 வருட ஆட்சியில் ஈர்த்த முதலீடு ரூ.11 லட்சம் கோடி மேல் எப்படி தெரியுமா..?

ஓபிஎஸ் திமுகவில் இணைவார்.. 6 முறை போனில் தொடர்பு கொண்டேன்.. ரகசியம் உடைந்தது

அதிமுக பாஜக கூட்டணி நடுவில் ஓபிஎஸ் எதிர்பார்க்கிறார்

ஓபிஎஸ் திமுகவில் இணைவார்.. 6 முறை போனில் தொடர்பு கொண்டேன்.. ரகசியம் உடைந்தது. 2026 தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இப்பொழுது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஓபிஎஸ் எப்பொழுதுமே பாஜகவிற்கு ஆதரவாக இருப்பவர் அவரை இப்பொழுது தமிழகம் வந்த நரேந்திர மோடி அவர்கள் சந்திக்க மறுத்ததாக தெரிகிறது ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார் யாரு Phone எடுக்கவில்லை நான் மோடி அவர்களை சந்திக்க விரும்புகிறேன் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் அதற்கும் எந்தவிதமான பதிலையும் நைனார் நாகேந்திரன் அளிக்கவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்கள் நைனார் நாகேந்திரனிடம் மோடி அவர்கள் தமிழகம் வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டார் ஏன் மறுத்துவிட்டீர்கள்? ஏன் அவரது தொலைபேசி எண்ணை நீங்கள் எடுக்கவில்லை என்று கேட்டதற்கு. இல்லையே ஓ.பன்னீர்செல்வம் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை அவர் என்னை நிச்சயம் தொடர்பு கொண்டிருந்தால் நான் உறுதியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் நிச்சயமாக சந்திக்க விட்டு இருப்பேன் என்றார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைவார்.. 6 முறை போனில் தொடர்பு கொண்டேன்.. ரகசியம் உடைந்தது :

இந்த பதிலை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் ஆதாரத்துடன் அவர் மொபைல் ஸ்கிரீன்ஷாட்டை காட்டினார் அதில் என்ன இருந்தது என்றால் அவர் நைனார் நாகேந்திரனுக்கு நான் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க விரும்புகிறேன். அதனால் எனக்கு அனுமதி வேண்டும் என்று குறுஞ்செய்தி நயினார் நாகேந்திரன் அனுப்பி இருந்தார் அதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் ஆதாரத்துடன் பேசினார். ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்ட பொது எதார்த்தமாக ஓபிஎஸ் தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார் அதிமுக திமுக பல காலமாக எதிரும் புதிருமாக இருப்பார்கள் இந்நிலையில் பாஜக ஓபிஎஸ் அவர்களை பிரதமர் மோடி அவர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்தார்கள் இதனால் ஓபிஎஸ் பாஜகவுக்கு எதிராக அறிக்கை திமுகவுடன் நட்பு என பல சம்பவங்கள் செய்துவருகிறார். திமுகவுடன் நட்பு ஏன் என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என சிரித்துக்கொண்டே பதிலளித்தார் திமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் அவர்கள் தேர்தல் நெருங்கட்டும் இறுதியில் எதுவும் நடக்கலாம் என்றார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்களிடம் செய்தியாளர் சந்திப்பில் kingwoodsnews செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஏன் திரு நரேந்திர மோடி அவர்களுடன் சந்திக்க மறுத்திவிட்டார்கள் இதனால் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மிகுந்த கோபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறார் நீங்கள் அவருடன் இருக்கப் போகிறீர்களா இல்லை பாஜகவுடன் கூட்டணி தொடரப்போகிறதா என்ற கேள்விக்கு விடையளித்த டிடிவி தினகரன் இன்னும் கூட்டணி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இப்பொழுது இல்லை அது விரைவில் அறிவிப்பேன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கோபப்பட்டு இருப்பது நியாயமானது ஓபிஎஸ் அவர்களின் அழைப்பை மறுத்துவிட்டார்கள் அதனால் அவர் மிகுந்த கோபமடைந்திருக்கிறார் பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அழைத்து சமாதானப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து என்றார்.

மறுபுறம் நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பல தலைவர்களும் பாஜக தலைவர்களும் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல அதிமுக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அழைத்து இரவு பார்ட்டி ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் தட புடலாக விருந்து ஒன்றை வைத்து இருக்கிறார் அதில் அறுசுவை உணவு மற்றும் குளிர்பானங்கள், சைனீஸ், தேனீர் உட்பட விருந்தை தடபுடலாக வைத்துள்ளார் விருந்து சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர் அது நிச்சயமாக கூட்டணி குறித்து தான் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த இரவு பார்ட்டியில் அண்ணாமலை அவர்களை அழைக்கவில்லை ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அழிக்கவில்லை டிடிவி தினகரன் அவர்களை அழைக்கவில்லை என்று மறுபுறம் சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது.

இந்த முறை திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் இதுபோல பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் நல்ல உறவு நிலைத்துவருகிறது இருப்பினும் கூட்டணியில் சில விரிசல்களும் உள்ளது இது கூட்டணியாக தொடருமா இல்லை விரிசலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சார கருத்து :

திமுக அரசிடம் இப்பொழுது கல்லாவில் பணம் இல்லை என்பதால் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகளை அழக்களிக்கின்றனர் என்று தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார் இப்படி திமுக தொடர்ந்து பொய் பிரச்சாரங்கள் பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் ஒரு திட்டம் கூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் திட்டங்கள் என்னென்ன நிலுவையில் உள்ளது அனைத்தும் வழங்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

த.வெ.க விஜய் மதுரை மாநாடுக்கு தடை :

ஆட்சியில் பங்கு என்று பேசி விஜய் கட்சி தொடங்கி மாநாடு ஆர்ப்பாட்டம் என கட்சியை பலப்படுத்திக்கொண்டிருக்கிறார் இந்த நிலையில் தவெக விஜய் அவர்கள் மதுரையில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தவிருந்த நிலையில் அந்த மாநாடு தேதியானது மாற்றப்பட்டுள்ளது மாவட்ட காவல்துறை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து, விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது இதற்கிடையில் நீங்கள் மாநாடு நடத்தினால் சலசலப்புக்களும் போலீஸ் பாதுகாப்பு என பல சிக்கல் ஏற்படும் விநாயகர் சதுர்த்தி அன்று கூட்டமும் அதிகரிக்கும் என்பதால் மதுரை மாநாடு தேதியை மாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளார் அதன்படி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயிடம் தகவல் தெரிவித்து மறு தேதியை வாங்கி காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் விரைவில் அந்த மாநாடு தேதி குறித்து விஜய் அவர்கள் வெளியிடுவார்கள் என்று kingwoodsnews செய்தியாளர் கேட்ட கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதிலளித்தார்.

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்