அரசியல்

“எல்லா ஓட்டும் அன்பு தம்பி அண்ணாமலைக்கே வரட்டும், எனக்கு ஒரு ஓட்டு கூட வேண்டாம்” – பரபரப்பாக பேசிய சீமான்

அன்பு தம்பி அண்ணாமலை அவர்கள் அஞ்சலகத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க குரல் கொடுத்தால் என்னுடைய ஆதரவாளர்களின் ஓட்டு கூட அவருக்கே வரட்டும் எனக்கு ஒரு ஓட்டு போட வேண்டாம் என பேசி உள்ளார்...

அன்பில் மகேஷுக்கு டெங்கு என கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு இருப்பது பன்றி காய்ச்சல் என உறுதியாகியுள்ளது

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம்...

நீலகிரி செல்ல பிளான் போட்ட ராசா, உளவுத்துறையில் அதிர்ச்சி ரிப்போர்ட்டால் ட்ரிப்பை கேன்சல் செய் என கூறிய முதல்வர் ?

கோவை செல்வதாக திட்டமிட்டு இருந்த ஆ ராசாவை உளவுத்துறையின் கட்டளையின் பேரில் முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்று பாஜகவினர் பலரும் நீலகிரி பகுதியில் ஆ...

“ஆம்னி பேருந்து கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை” – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்து கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புகார் எழுப்பப்பட்டது. இதனால் சென்னை எழிலகத்தில்...

“திமுக கட்சிக்காரர்கள் மணல் அள்ளட்டும் ….” – திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய சர்ச்சை வீடியோ லீக்

"தனது கட்சிக்காரர்கள் மணல் அல்லட்டும் என சொன்னவன் நான்தான்" என்று திமுக எம்பி ராஜேஷ் குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர்...

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு...

சசிகலா புஷ்பாவையும், அவருக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நபரையும் ஒரே குழுவில் இணைந்து பணியாற்ற சொல்லிய பாஜக

தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்....

Recent Articles

Stay on op - Ge the daily news in your inbox

spot_img