கேனஸ் படவிழாவில் எடுத்த பூஜாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானார். அதிலிருந்து இவருக்கு தமிழில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் தெலுங்கில் இவர் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அதனடிப்படையில் தமிழில் சில படங்களில் நடித்தார். தற்போது வெளியான பீஸ்ட் படம் தான் இவருக்கு தமிழில் comeback படமாக இருந்தது.

அந்த படத்தில் இவரது பிரான்ஸ் வசீகர முகம் நடிப்பு போன்றவற்றால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். அந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை என்றாலும், இவரின் கதாபாத்திரமும் இவரின் முகபாவனைகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

தற்போது இவர் கனடாவில் இந்த 2022 ஆம் ஆண்டு நடக்க இருக்கிற கேனஸ் பட விழாவில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்தவண்ணம் உள்ளது.
