பட வாய்ப்புக்காக படு கவர்ச்சி காட்டும் நடிகை பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போல சில போட்டோக்களை அவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவேற்றி இளசுகளின் மனதை வருடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் ஒரு உச்ச நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தார் பூனம் பஜ்வா. அப்போது தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், சேவல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். கடைசியாக முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 ஆகிய படத்தில் நடித்து இவரின் முகம் வெளியே தெரிந்தது.

தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அதேபோல தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீச்சலடிக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

அஜித் போட்டோ எடுத்த கார் இவ்ளோ கோடியா ? | அந்த காரின் வசதிகள் என்ன ? | எதனால் அஜித் அந்த காருடன் போட்டோ எடுத்து கொண்டார் ?

நடிகர் அஜித் தற்போது ஷூட்டிங் பணிகளை முடித்து விட்டு வேர்ல்ட் டூர் சென்று உள்ளார். அந்த

“இரவு உணவுக்கு வீட்டுக்கு வா….” என்று நடிகை அமலா பாலை அழைத்தவர் மீது குற்றப்பத்திரிகை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு

நடிகை அமலாபால் தொழிலதிபர் மீது கொடுத்த புகார் மனு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலி பணியிடங்களுக்கான தேர்வின் அறிவிப்பு தேதி தமிழ்நாடு அரசு

x