கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு சிகப்பு நிற மேலாடை மட்டுமே அணிந்து இருக்கும் கவர்ச்சி படங்களை பதிவிட்டிருக்கும் நடிகை பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா கிழிந்த ஜீன்ஸ் போட்டுகொண்டு சிகப்பு நிற உடையில் மேலாடை மட்டுமே அணிந்து இருக்கும் கவர்ச்சி போட்டோக்களை அவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவேற்றி இளசுகளின் மனதை வருடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் ஒரு உச்ச நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தார் பூனம் பஜ்வா. அப்போது தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், சேவல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். கடைசியாக முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 ஆகிய படத்தில் நடித்து இவரின் முகம் வெளியே தெரிந்தது.

தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அதேபோல தற்போது கரு[உ நிற உடையில் ஆளை மயக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

ITI படித்து தேர்ச்சி பெற்றால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தது போல் சான்றிதழ் பெறலாம் | தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தால் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில்

Viral Video | பெண்ணின் காதில் குடிபுகுந்து ஆட்டம் போடும் பாம்பு | அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | வீடியோ வைரல்

பெண்ணின் காது ஒன்றில் சிறிய பாம்பு ஒன்று உள் நுழைந்து சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது