டூ பீஸ் உடையில் நீஞ்சல் குளத்தில் குளிக்கும் நடிகை பூனம் பஜ்வா புகைப்படங்கள் வெளியானது | ரசிகர்கள் உற்சாகம் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

நடிகை பூனம் பஜ்வா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிப்பது போல சில போட்டோக்களை அவரின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவேற்றி இளசுகளின் மனதை வருடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் ஒரு உச்ச நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்தார் பூனம் பஜ்வா. அப்போது தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், சேவல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.

ஆரஞ்சு நீர உடையில் கவர்ச்சி விருந்தளித்த யாஷிகா | மேலும் போட்டோக்கள் உள்ளே

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். கடைசியாக முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 ஆகிய படத்தில் நடித்து இவரின் முகம் வெளியே தெரிந்தது.

தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அதேபோல தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீச்சலடிக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

தனியார் பள்ளியில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்க கூடாது

பள்ளிக் கல்வி கட்டணத்தை சரியாக செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தால் அந்த மெட்ரிக்

ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு | உக்ரைன் ரிப்போர்ட்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யா உக்ரைன் நாட்டில் இப்போது லட்சக்கணக்கில் அவர்களது

சீல் அகற்றி விட்டு சாவிய இவர் கிட்ட கொடுத்துட்டு கிளம்புங்க…. | பரபரப்பு தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் | யாருக்கு அதிமுக தலைமை அலுவலகம் ?

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

x