குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் மனைவி கொடுத்த மனு தள்ளுபடி

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் அவர்களின் மனைவி தற்போது உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தது இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறிது மாதம் முன்பு பப்ஜி என்று கேமில் சிறுவர்கள் பார்க்கும் போது ஆபாசமான வார்த்தைகளை பேசி பெண்களை கொச்சையாக திட்டி அதன் மூலம் போலீசில் பிடிபட்ட அவர்தான் இந்தப் பப்ஜி மதன். இவருக்கு ஒரு மனைவியும் உள்ளார். மனைவியும் இதற்கு உடந்தை என அவரையும் சேர்த்து போலீசார் கைது செய்தனர். ஆனால் அதற்குப்பிறகு மனைவி கிருத்திகாவை போலீசார் ஜாமினில் வெளியே அனுப்பினர். ஆனால் பப்ஜி மதனுக்கு ஜாமீன் தர போலீசார் மறுத்து விட்டனர். அதனால் அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜாமீன் மனுவில் வெளியே வந்த மனைவி தற்போது பப்ஜி மதன் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் எங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு ஆடி கார்களும் வேண்டும் என்று சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அவர் இப்போது மனு அளித்துள்ளார்.

Spread the love

Related Posts

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | 950 காலியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

என்னை எதிர்க்க விஜய் மற்றும் ரஜினியை பயன்படுத்துகிறார்கள் – ஈரோடு மாநாட்டில் சீமான்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் மாநாடு முடித்துவிட்டு திரும்பிய பொது பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான் அவர்கள் “எங்களுக்கு

கருப்பு நிற ஆடையில் ஆளை மயக்கும் கவர்ச்சியுடன் நடிகை ஜான்வி வெளியிட்ட போட்டோ | மேலும் போட்டோக்கள் உள்ளே

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மும்பையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட போது