“ஆ.ராசா வாகிய நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், அனால் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் ?” – மீண்டும் ஆரம்பித்த ஆ ராசா

இந்துக்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா அவர்கள் மன்னிப்பு கேட்கிறேன் என்பது போல கூறி மீண்டும் தன் பக்கம் இருக்கும் வாதத்தினை பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில் :- “என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள், நான் மன்னிப்பு கேட்கிறேன். மன்னிப்பு கேட்காதவன் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. மன்னிப்பு கேட்பவன் தான் மனிதன். அதனால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் ? என சொல்லுங்கள். நான் கூறியது சரியானது. இந்துக்களில் இரண்டு வகைப்படும், ஒருவர் பிராமணர், மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்கள் அந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தேவர், வன்னியர், செட்டியார், முதலியார் போன்ற அனைவரும் வருவார்கள்.

கருப்பு நிற உடையில் கவர்ச்சி விருந்தளித்திருக்கும் நடிகை பூனம் பஜ்வா | மேலும் புகைப்படங்கள் உள்ளே

இவர்கள் ஒருபுறம் பிராமணர்கள் ஒருபுறம் என இவர்கள் பிரித்து வைத்து இருக்கின்றனர். நான் பிராமணர்களாக இருக்கும் இந்துக்களை மட்டும் தான் கூறினேன் என மறைமுகமாக தற்போது பிராமணர்களை மட்டும் தாக்கி பேசி மற்ற இந்து சமுதாய மக்களுக்கு மன்னிப்பு கேட்டுகிறேன் என்பது போல அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது படு வைரலாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Spread the love

Related Posts

“என் மகனையும் என்னையும் பார்த்தால் அண்ணன் தம்பி என தான் கூறுவார்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின்

நானும் என் மகனும் சாலைகளில் சென்றால் எங்களை அண்ணன் தம்பி என தான் கூறுவார்கள் என்று

“தமிழ்நாட்டில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது” – முக ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுக 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர்

x