தமிழ் நடிகை ரைசா வில்சன் கோவாவில் தனது தோழிகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரைசா வில்சன் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்னாட்களில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன்பிறகு பட வாய்ப்பும் இவருக்கு வந்தது. இவர் முதலில் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி 2. இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருப்பதியில் கல்யாணம் நடத்த மறுத்த தேவஸ்தானம் | காரணம் என்ன ?


பின்னர் தன்னுடைய சக பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்ததன் மூலம் இவரின் ரசிகர் பட்டாளம் வளர்ந்தது. அந்த படமும் காதல் ஜோடிகள் மத்தியில் நல்ல கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் ரைசா வில்சன இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஆக்டிவாக இருப்பார். தனது கவர்ச்சி புகைப்படங்களை போடுவது வீடியோக்களை போடுவது என ரசிகர்களை எப்போதுமே குதூகலத்தில் வைத்திருப்பார். தற்போது அதே போல தனது தோழிகளுடன் கோவாவில் விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் நீச்சலடிக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார்.
