பிக்பாஸில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவருக்கு பிக்பாஸில் இருந்து வெளியே வந்த போதிலிருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு ஹாரிஸ் கல்யாண உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவர்க்கு ரசிகர் பட்டாளம் விரிவடைந்தது. மீண்டும் நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபதில் வெளிவந்த FIR படத்தில். முஸ்லிம் பெண்ணாக நடித்து அசத்தினார்.

தற்போது கோலிவுட்டில் ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சில போட்டோக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் பிக்பாஸ் புகழ் ரைசா தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவர் நீச்சல் உடையில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

“ரன்பீருக்கு நான் ஆணுறையை பரிசாக அளிக்கிறேன்…” – தீபிகா படுகோனே கொடுத்த அதிருப்தி