தற்போது நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த 47 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆரம்ப காலத்தில் சினிமாவில் வரும் வில்லன் நடிகராக இருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர். பிறகு ஹீரோவாகவும் படங்களில் நடித்தார். ரஜினி, பின்பு தனது பெயரை சிவாஜி ராவ் என்று வைத்திருந்தார் பின்பு அந்த பெயரை ரஜினி என்று மாற்றி ரஜினி என்ற பெயருக்கு ஒரு புது அர்த்தத்தை கொடுத்தார். தற்போது திரைத்துறைக்கு வந்து 47 ஆண்டுகள் கடந்து இருக்கும் நிலையில் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புற்றுநோயால் பிரபல ஹாலிவுட் நடிகை தனது 49 வயதில் காலமானார்

மேலும் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் இதை சேர்த்து கொண்டாடியுள்ளனர் இதுகுறித்து புகைப்படத்தை வெளியிட்டு ரஜினியின் மகள் சௌந்தர்யா அவர்கள் நீங்க தெய்வக் குழந்தை அன்பு அப்பா வார்த்தைகளால் இதை என்னால் விளக்க முடியாது. இது ஒரு உணர்வு நான் என்றும் உங்களுக்கு பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார்.
