நயன்தாரா திருமண நிகழ்வில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

விக்கி மற்றும் நயன்தாரா தம்பதிகளின் கல்யாணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடைபெறுகிறது. அங்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். தற்போது பிரபலங்கள் அவர்களின் கல்யாணத்திற்கு மகாபலிபுரம் நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் ஓட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நயன்தாரா திருமணத்திற்கு பிரபு தேவா, சிம்பு அழைப்பு ?

நடன இயக்குனர் கலா மாஸ்டர், பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான், இசையமைப்பாளர் அனிருத்தின் பெற்றோர்கள், சரத்குமார், ராதிகா, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் வருகை தந்துள்ள நிலையில் இப்போது நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.

அவரின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஜிப்பா அணிந்து மாசான என்ட்ரியை கொடுத்துள்ளார். மேலும் இவர் அங்கு சென்ற புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற அவர் மணமக்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகளை வாழ்த்தி உள்ளார்.

Spread the love

Related Posts

டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணி வெளியானது | யார் யார் டீமில் உள்ளனர் ?

இந்தியாவின் டி20 உலக கோப்பைக்கு களம் இறங்கும் இந்திய அணியின் அதிகாரபூர்வ பட்டியல் வெளியானது சென்ற

பட்டப்பகலில் குடித்துவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டுவதற்காக துரத்தி சென்ற திமுக கவுன்சிலரின் கணவர் | வீடியோ வெளியாகி பரபரப்பு

திமுக கவுன்சிலரின் கணவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்க வந்த போது அவர்களை வெட்டுவதற்காக துரத்திய

Viral Video | சவுக்கு சங்கருக்கு ஆதராவாக களத்தில் இறங்கிய, ப்ளூ சட்டை மாறன் மற்றும் தடா ரஹீம்

சமூக வலைதளங்களில் ஹை கோர்ட் தீர்ப்பு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் மிகவும் அவதூறாக பதிவிட்ட தொடர்பாக