ரகுள் பிரீட் சிங் தற்போது ரன்வே 32 என்ற பட புரமோஷன் விழாவில் அணிந்து வந்த மாடர்ன் உடை அனைவரையும் கவர்ந்துள்ளது…
ரகுள் பிரீட் சிங் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தி போன்று சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது சினிமா பயணத்தை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் துவங்கினர். அதன்பிறகு கார்த்தியின் தீரன் மற்றும் தடையறத்தாக்க, சூர்யாவின் என் ஜி கே போன்ற படங்களில் நடித்த பிரபலமானார்.









இப்போது இவருக்கு அயலான் திரைப்படமும் திரைக்கு வெளியே வரக் காத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இந்தியில் ரன்வே 32 என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார் .அந்த படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட ரகுள் பிரீட் சிங் கருப்பு நிற உடையை அணிந்து அனைவரையும் கவர்ந்திழுத்தார் தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவுகிறது.
