நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குக் வித் கோமாளியின் கலந்து கொண்டு அதன் மூலம் சில ரசிகர்களை ஈர்த்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் பின்பு ஜோக்கர் படத்தில் நடித்த மூலம் பல விருதுகளைப் பெற்று ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். மொட்டை மாடியில் நின்று இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு சேலை கட்டி ஒரு போட்டோ பதிவிட்டால் அதிலிருந்து இவருக்கு ரசிகர்கள் குவிந்து வந்தனர். அதன் மூலம் ரசிகர்களுக்கு கொக்கி போட்டார் ரம்யா பாண்டியன். தற்போது இவர் தரமான கதைகளை தேர்வு செய்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதிக்க வேண்டும் என பாடுபட்டு வருகிறார்.
“ஒரு பக்கத்த தான காட்டுனீங்க….” ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த நாகினி ஹீரோயின்


ஆனால் அப்போது தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்துவதற்காக விதவிதமான அழகிய புகைப்படங்களையும் கவர்ச்சியான வகையிலும் போட்டோ பிடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவேற்றுவார். அந்த போட்டோஸ் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறும் அதே போல் தான் தற்போது ரெட் கலர் டிரஸ் அணிந்து தன்னுடைய ஹீல்ஸ் செருப்பை கழட்டி விட்டு போதையில் இருப்பது போல தள்ளாட்டத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். மிகவும் படு கவர்ச்சியாக இருக்கும் அந்த போட்டோவில் ரம்யா பாண்டியன் முன்னழகு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. தற்போது இது வைரலாக இணையதளத்தில் தயாராகி வருகிறது.

