வெள்ளை நிற மேலாடையை அணிந்து முன்னழகை காட்டி வசீகரிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குக் வித் கோமாளியின் கலந்து கொண்டு அதன் மூலம் சில ரசிகர்களை ஈர்த்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் பின்பு ஜோக்கர் படத்தில் நடித்த மூலம் பல விருதுகளைப் பெற்று ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். மொட்டை மாடியில் நின்று இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு சேலை கட்டி ஒரு போட்டோ பதிவிட்டால் அதிலிருந்து இவருக்கு ரசிகர்கள் குவிந்து வந்தனர்.

ஜி.பி முத்துவை அமரவைத்து பைக் சாகசம் செய்த TTF வாசன் மீது பாய்ந்தது வழக்கு | கைவரிசையை காட்டும் காவல்துறை

அதன் மூலம் ரசிகர்களுக்கு கொக்கி போட்டார் ரம்யா பாண்டியன். தற்போது இவர் தரமான கதைகளை தேர்வு செய்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதிக்க வேண்டும் என பாடுபட்டு வருகிறார்.

ஆனால் எப்போதும் தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்துவதற்காக விதவிதமான அழகிய புகைப்படங்களையும் கவர்ச்சியான வகையிலும் போட்டோ பிடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவேற்றுவார். அந்த போட்டோஸ் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறும் அதே போல் தான் தற்போது வெள்ளை நிற மேலாடை மட்டும் அணிந்து ஒரு போட்டோஷூட் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். செம ஹாட்டாக இருக்கும் இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Spread the love

Related Posts

Viral Video | கஞ்சா இழுத்த மகனை கம்பத்தில் கட்டி வைத்து மிளகாய் போடி தடவி தண்டனை கொடுத்த தாய் | அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தில் கோடாட் என்ற பகுதியில் 15 வயது சிறுவன் கஞ்சா பயன்படுத்தியதை

புது பட ரிவியூ | சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் கார்கி படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இன்று சாய்பல்லவி நடித்து, கௌதம் ராமச்சந்திரா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் வழங்கியிருக்கும் படம் தான்

Viral Video | உத்திரபிரதேசத்தில் நாயை விரட்டியதற்காக வாட்ச்மேனை பிரம்பால் அடித்த பெண்ணின் வீடியோ வேகமாக பரவி வருகிறது

உத்திரபிரதேசத்தில் நாயை விரட்டியதற்காக வாட்ச்மேனை பிரம்பால் அடித்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி

x