நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குக் வித் கோமாளியின் கலந்து கொண்டு அதன் மூலம் சில ரசிகர்களை ஈர்த்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் பின்பு ஜோக்கர் படத்தில் நடித்த மூலம் பல விருதுகளைப் பெற்று ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். மொட்டை மாடியில் நின்று இடுப்பு மடிப்பு தெரியும் அளவிற்கு சேலை கட்டி ஒரு போட்டோ பதிவிட்டால் அதிலிருந்து இவருக்கு ரசிகர்கள் குவிந்து வந்தனர்.
Viral Video | தொடக்கப்பள்ளி தலமையாசிரியரை கழுத்தை பிடித்து தாக்க முற்பட்ட திமுக கவுன்சிலரின் கணவர்

அதன் மூலம் ரசிகர்களுக்கு கொக்கி போட்டார் ரம்யா பாண்டியன். தற்போது இவர் தரமான கதைகளை தேர்வு செய்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதிக்க வேண்டும் என பாடுபட்டு வருகிறார்.

ஆனால் அப்போது தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்துவதற்காக விதவிதமான அழகிய புகைப்படங்களையும் கவர்ச்சியான வகையிலும் போட்டோ பிடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவேற்றுவார். அந்த போட்டோஸ் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறும் அதே போல் தான் தற்போது கருப்பு நிற மேலாடை மட்டும் அணிந்து ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் விடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். செம ஹாட்டாக இருக்கும் இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
