Watch Video | சட்டை பட்டனை கழட்டி தாறுமாறாக வீடியோ பதிவிட்ட நடிகை ராஷ்மிகா | வீடியோ உள்ளே

ரசிகர்களுக்கு நேஷனல் கிரஷ் ஆக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

சினிமாவுக்கு வந்த சமயத்தில் விஜய் தேவர் கொண்டவுடன் படங்களை நடித்து அவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இன்றளவும் அந்த கிசுகிசுக்கள் ராஷ்மிகா மந்தானாவுக்கும் விஜய் தேவர்கொண்டாவுக்கும் இடையே சென்று கொண்டுதான் இருக்கிறது. மேலும் படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ கவர்ச்சியையும் தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களையும் காட்டி ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.ராஷ்மிகா மந்தானா.

மேலும் நடிகர் விஜய் அவர்களின் வாரிசு படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார். தமிழில் இவர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து ஒரு பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். தற்போது இவருடைய நடிப்பில் வெளிவர காத்திருக்கும் வாரிசு படத்தின் உடைய அப்டேட்டுக்குத்தான் பலரும் காத்திருக்கின்றனர்.

ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் அதிரடி தடை | பறிக்கப்படும் விருதுகள்

அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் கிளாமர் ஃபோட்டோஸ், வீடியோஸ் என போட்டு கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு அளிப்பார். பலமுறை லைவ் வீடியோக்களிலும் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் ஒரு கிளாமர் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் ராஷ்மிகா. அதில் சட்டை பட்டனை கழட்டி விட்டு மாடலாக நின்று போஸ் கொடுக்கிறார். அந்த வீடியோவும் சமூக வலைதள பக்கத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

Spread the love

Related Posts

டிக் டாக் பிரபலம் ஜெஸ்ருதி காணாமல் போய்விட்டார் என அவருடைய அம்மா கதரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரல்

டிக் டாக் பிரபலம் ஜெஸ்ருதி காணாமல் போய்விட்டார் என அவருடைய அம்மா கதரும் வீடியோ ஒன்று

“காண்டம்ன்ன என்ன ? அத எதுனால பயன்படுத்தனும்ன்ணு இங்க யாருக்கும் தெரில…” – சாய்பல்லவி ஓபன் டாக்

நடிகை சாய் பல்லவி ஒரு சமீபத்திய நேர்காணலில் ஆணுறை பற்றியும் பெண்கள் உடுத்தும் உடை பற்றியும்

தரையில் படுத்து புரண்டு கவர்ச்சியை காட்டிய நடிகை ஜான்வி | மேலும் போட்டோக்கள் உள்ளே

மாடர்ன் உடையில் செக்ஸியான போஸ் கொடுத்து அசத்தும் பழம்பெரும் நடிகை ஶ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை