“ப்ளீஸ் என்னோட கணவரை உருவ கேலி செய்யாநீங்க…” உருக்கமாக பேசிய மஹாலக்ஷ்மி

சன் டிவி தொகுப்பாளனி மற்றும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திடீரென திருமணம் செய்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி இரும்தார்.

நட்புனா என்னன்னு தெரியுமா முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற. படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் தயாரிப்பாளர் என்பதைவிட பிக் பாஸ் வனிதாவை பற்றிய பேசி பிரபலமடைந்தார். பீட்டர் பால் மற்றும் வனிதா குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசியும் இவர் ட்ரெண்ட் ஆனார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகமும் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த போட்டோக்கள் இணையதளத்தில் பரவி வைரல் ஆனது.

சின்னத்திரை சீரியலில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் மகாலட்சுமி. இல்லத்தரசிகளுக்கு இவரின் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வந்துள்ளார். இவர் முதல் முதலாக அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன் பிறகு தாமரை, வாணி ராணி, தேவதையை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவர் 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

ஸ்மார்ட் போனை தலையணைக்கு கீழ் வைத்து படுப்பதால் ஏற்படும் விபரீதங்கள்

இவர் ஒரு சீரியலில் நடித்ததன் மூலம் மகாலட்சுமிக்கும் அந்த சீரியலில் நடிக்கும் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருக்கிறது என்று அந்த நடிகருடைய மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அந்த நடிகரின் மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். பிறை அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

தற்போது எந்த சூழலில் மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் இருவரும் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதில் எனது கணவரை உருவம் வைத்து யாரும் கேலி செய்ய வேண்டாம். உங்களுடைய உறவுகள் இதுபோன்று இருந்தால் நீங்கள் இப்படி கேலி செய்வீர்களா என மிகவும் வருத்தமாக பேசுவார்.

தற்போது இந்த பேச்சு தவறாக கமெண்ட் போடுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கிறது. அதேபோல தனது மனைவியின் நிலை குறித்தும் யாரும் பேச வேண்டாம் இது எங்களுடைய வாழ்க்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பேசி இருக்கின்றனர். மேலும் எங்களைப் பற்றி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை இனிமேலாவது இதுபோன்று கமெண்ட்களை செய்யாமல் இருங்கள். இப்படி செய்யும்போது உங்கள் அம்மா அக்கா போன்றவரை நினைத்துப் பாருங்கள்.

எங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் இருக்கிறது நாங்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ போகிறோம் எங்களைப் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என பேசி இருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.

Spread the love

Related Posts

குடும்ப பெண்களுக்கு 1000 ருபாய் எப்போது ? | முதன் முறையாக வாய் திறந்த முதல்வர் ஸ்டாலின்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது குடும்ப பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை தற்போதைய

நடிகை மீனா கணவர் இறப்பு பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்கள் – உண்மைகளும்…! பொய்களும்…!

நடிகை மீனாவின் கணவர் இறப்பு கொரோன தோற்று காரணம் என கூறப்பட்டுவந்தநிலையில் அது இல்லை என

உடலை மெருகேற்றிய பிக்பாஸ் நடிகை

நடிகைகள் என்றாலே உடலை அழகா வைத்து கொள்ளவது வழக்கம் இவ்வாறு கவரும் வகையில் இருந்தால் பட