பெங்களூருவில் திருமாவளவன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் மோடி தான் இந்தியாவின் ஹீரோ என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டு அந்த கூட்டத்திலிருந்து பாதியில் விலகிச் சென்ற திருமாவளவன்.
விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொடர்ந்து தமிழகத்தில் பல கூட்டங்களை மேற்கொண்டு பாஜகவை வசை பாடி வருபவர். இவர் பேச்சு எப்போதுமே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினை தாக்குவது போன்று தான் இருக்கும். இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் அவர்கள் எப்போதும் போல மோடியை இகழ்ந்து பேசும் வகையில் மோடி ஒரு வில்லன் என குறிப்பிட்டிருந்தார்.
Viral Video | வெளியானது நடிகை தம்மன்னாவின் பாத்ரூம் வீடியோ | ரசிகர்கள் அதிர்ச்சி


இதைக் கண்ட ஒருவர் கூட்டத்திலிருந்து மோடி ஒரு ஹீரோ என கூச்சலிட்டார். இதனை கண்டு கோபமடைந்த திருமாவளவன் அங்கிருந்து கிளம்பி உள்ளார். அப்போது அவர் பேசியது “நீங்க மோடியை வில்லன் என்று சொல்கிறீர்கள், ஆனால் உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன் அவர் இந்த நாட்டின் ஹீரோ, அது சீக்கிரமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று கூறியிருந்தார். இதனால் மேலும் பேசினால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற காரணத்தினால் திருமவளவன் பாதியிலேயே அந்த கூட்டத்தை முடித்து விட்டு கிளம்பிவிட்டார்.
இந்த வீடியோவை தற்போது தமிழக பாஜகவினர் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் இதுபோன்ற நம் நாட்டிலும் கூடிய சீக்கிரம் நடைபெறும் என தெரிவித்து வருகின்றனர்.
This happened during a VCK meeting in Bangalore.
— Krishna Kumar Murugan (@ikkmurugan) May 3, 2022
VCK cadre objects to Thirumavalavan’s speech and calls @narendramodi the Hero of this country. VCK cadres in TN will realise this soon. pic.twitter.com/EZbpkZaQub