பனியன் ஆடையில் கொழுகொழுவென இருக்கும் போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ரித்திகா | மேலும் போட்டோக்கள் உள்ளே

பனியன் ஆடையில் கொழுகொழுவென இருக்கும் போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ரித்திகா.

மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனையான ரித்திகா சிங் திரைத்துறைக்குள் நுழைந்தார். எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் இவர் மிகவும் முக்கியமானவர். எப்போதுமே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் தனது உடலை வைத்துக் கொள்வார். மேலும் அந்த வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பதிவிடுவார். அதற்கிடையில் சில போட்டோக்களையும மத்த நடிகைகளை போல பதிவேற்றுவது வழக்கம்.

சிம்பு இல்லனா அது நடந்திருக்காது | கல்யாணத்துக்கு பின் மனம் திறந்த விக்னேஷ்

அந்த போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் தற்போது பனியன் ஆடை போட்டு கொண்டு கொழுகொழுவென இருக்கும் அவரின் போட்டோவை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் முதல் படம் இறுதிச்சுற்று அந்தப் படத்தில் இவரின் உடல் அமைப்புக்கு ஏற்றார் போலவே ஒரு பாக்ஸிங் பிளேயர் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அதற்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

“அ.தி.மு.க.வினரால் எடப்பாடி உயிருக்கு ஆபத்து இருக்கு, அதனால போலீஸ் பாதுகாப்பு வேணும்” – EPS தரப்பில் அளித்த மனு

எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எடப்பாடி

IPL Auction 2022 | ஏலத்தில் ஏமாற்றிய வார்னர்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

x