நடிகை ரித்திகா சிங் வியர்வை சொட்ட சொட்ட, மாசாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சியை அவரது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனையான ரித்திகா சிங் திரைத்துறைக்குள் நுழைந்தார். எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் இவர் மிகவும் முக்கியமானவர். எப்போதுமே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்துடன் தனது உடலை வைத்துக் கொள்வார். மேலும் அந்த வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பதிவிடுவார்.


அந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் தற்போது வியர்வை கொட்ட கொட்ட ஒரு வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதுவும் ரசிகர்க; மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் முதல் படம் இறுதிச்சுற்று அந்தப் படத்தில் இவரின் உடல் அமைப்புக்கு ஏற்றார் போலவே ஒரு பாக்ஸிங் பிளேயர் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் அதற்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.