RRR படம் எப்படி இருக்கு | வெளிவந்த ரிப்போர்ட்

SS ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படம் எப்படி இருக்கு வெளிவந்த ட்விட்டர் ரிப்போர்ட்.

இந்த படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல இந்த படம் ஆரம்பித்திருக்கிறது தற்போது தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைபடத்திற்கு இப்பொது சில ட்விட்டர் திரைவிமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

திரைவிமசர்களை பொறுத்தவரையில் இதுவரை எல்லோரும் நல்ல விமர்சனத்தை தான தந்துள்ளனர்.

Spread the love

Related Posts

“நாட்டுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்….” ரஜினி வெளியிட்ட புதிய வீடியோ வைரல்

இந்தியாவில் வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். நாடு

“ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் பாஜகவையும் நாங்கள் எதிர்ப்போம்”- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு பேட்டி

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் பாஜக அரசையும் எதிர்ப்போம் என மன்னார்குடி ஜீயர் பரபரப்பாக

“பேருந்து கட்டணம் உயர்த்த படவில்லை வதந்தியை நம்பவேண்டாம் தப்பான அட்டவனையை பகிர்ந்து வருகின்றனர்” – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்

அரசு பேருந்துகள் கட்டணம் உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. அட்டவணை தயாராகி விட்டதாகவும்

x