ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
“தாய்மார்களே திரண்டு வாருங்கள்… பாஜக தொண்டர்களை கைது செய்கிறார்கள்” – அறிக்கை விட்டு அலறும் அண்ணாமலை

அணிவகுப்பு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறையில் அனுமதியோடு நடக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல்துறையை இதற்க்கு அனுமதி அளிக்குமாறு பணித்துள்ளது. மேலும் இந்த அணிவகுப்பிற்காண நிபந்தனைகளை குறித்து விரிவாக பின்னர் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.
