குட்டி ஆடையை அணிந்து கொண்டு கவர்ச்சி தரிசனம் அளித்த நடிகர் சாக்க்ஷி அகர்வால் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

பிக்பாஸ் மூலம் பிரபலமாகி அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டிருப்பவர் தான் சாக்ஷி அகர்வால்.

இவர் பிக்பாஸில் இருந்த போதிலிருந்தே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்தது என்று சொல்லலாம்.

யாஷிகா உடன் இவர் நட்புடன் பழகுவதால் யாஷிகா ரசிகர்களும் நிறைய பேர் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

இன்ஸ்டாவில் ஹாட் போட்டோஸ்களை போடுவது வீடியோக்களை போடுவது என எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரீசன்ட் ஆகா விசுவாசம், காலா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள சாக்‌ஷி அகர்வால், அமெரிக்காவில்அங்குள்ள ஹவாய் தீவில் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதற்காக அங்குள்ள கடற்கரையில் கருப்பு நிற பிகினி உடை அணிந்தபடி போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளார். அந்த போட்டோஷூட்டில் குறுகிய ஆடையை மட்டும் அணிந்து கொண்டு டக்கராக கவச்சியான போட்டோவை பதிவேற்றியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள் அந்த போட்டோக்களுக்கு ஷேர் செய்து லைக்குகளை தெறிக்க விடுகின்றனர்.

Spread the love

Related Posts

“இந்த பாடத்தை டான் சொல்கிறது …..” டான் படத்தை பார்த்து விட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது என்ன ?

சிவகார்த்திகேயனின் டான் படத்தை திடீரென விமர்சித்த பாஜக ராமதாஸ். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன்

Viral Video | மணப்பெண்ணை கண்டதும் ஓட்டமெடுத்த மாப்பிள்ளை, துரத்தி சென்று கடைசியில் மணமுடித்த மணப்பெண்

பிஹார் மாநிலம் நவடாவில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த வாலிபர் திடீரென மணப்பெண்ணை கண்டதும் திருமணம் வேண்டாம்