பிக்பாஸ் மூலம் பிரபலமாகி அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டிருப்பவர் தான் சாக்ஷி அகர்வால்.

இவர் பிக்பாஸில் இருந்த போதிலிருந்தே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்தது என்று சொல்லலாம்.

யாஷிகா உடன் இவர் நட்புடன் பழகுவதால் யாஷிகா ரசிகர்களும் நிறைய பேர் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

இன்ஸ்டாவில் ஹாட் போட்டோஸ்களை போடுவது வீடியோக்களை போடுவது என எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரீசன்ட் ஆகா விசுவாசம், காலா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் ஒரு புடவையை கட்டியவாறு கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த இணையதள வாசிகள் அந்த போட்டோக்களுக்கு ஷேர் செய்து லைக்குகளை தெறிக்க விடுகின்றனர்.
சட்டை பட்டனை கழட்டி ஹாட் போட்டோஸ் போட்ட யாஷிகா அனந்த்