“ஏன் போட்டோக்கள் மூலம் ரசிகர்களை குஷிபடுத்துவது எனக்கு தனி இன்பம், வார்த்தைகளால் அதை சொல்லமுடியாது” – ஓப்பனாக பேசிய சமந்தா

நடிகை சமந்தா தனது கணவனை விவாகரத்து செய்த பின்பு வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும் என நினைத்து இருந்த அவர் தற்போது படங்களில் அடித்து வருவதன் மூலமாகவும், ஆன்மீக சுற்றுலா சென்று வருவது மூலமாகவும் தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்கிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களையும் குஷிபடுத்துவார். இதுபோல காரியங்களால் தனது முன்னாள் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட அவசியம் இருக்காது என நினைத்து தனது கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள் சமந்தா.

ஹிந்தி நடிகை சுசித்ராவை அவர் நண்பர்களுடன் டேட்டிங் செல்லுமாறு வறுபுறுத்திய அவரது மகள் | உண்மையை கூறிய நடிகை

இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் :- “சமூக வலைதளங்களில் சமீப காலமாக நான் அதிகமாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறேன், மேலும் எனது ரசிகர்களுடன் உரையாடுவது. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ஏன் சம்பந்தப்பட்ட படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பிடிக்கும். அந்த உணர்வே தனி, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சிலர் என்னை கேலி செய்கின்றனர். மேலும் சில பேர் கொடூரமாக அவதூறாக நடந்து கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களால் நான் எத்தனையோ நாட்கள் தூக்கம் இழந்து இருக்கின்றேன். ஏன் இவர்கள் இப்படி எல்லாம் என்னை பார்த்து பேசுகிறார்கள் என்றெல்லாம் தோன்றும். ஆனாலும் என்னை நேசிக்கும் ரசிகர்களுக்காக அவர்களை திரைப்படங்கள் மூலமாக சந்தோஷப்படுத்த என்னால் முடிந்த வரை நான் உழைப்பேன்” என கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெட்டுப்பட்டு துண்டான கையை மீண்டும் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்

குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து

“இரவு உணவுக்கு வீட்டுக்கு வா….” என்று நடிகை அமலா பாலை அழைத்தவர் மீது குற்றப்பத்திரிகை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு

நடிகை அமலாபால் தொழிலதிபர் மீது கொடுத்த புகார் மனு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய

கே.ஜி.எஃப் பட நாயகியின் டூ பீஸ் ஆடை புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது | ரசிகர்கள் அதிர்ச்சி

கேஜிஎஃப் பட நாயகி ஸ்ரீநிதி செட்டியின் டூ பீஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி