சமந்தா பரிதாப நிலை? நாகசைதன்யா இந்த நடிகையுடன் டேட்டிங்.. சமந்தா வேணாம் இந்த நடிகை போதும், சமந்தாவை கழட்டிவிட்டது இதுக்குத்தானா ?

தமிழ், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருபவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் வலம் வர தொடங்கினார். இந்நிலையில், இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.


நாக சைதன்யாவும், மருத்துவமனையில் சமந்தாவை நேரில் சென்று பார்த்ததாகவும், அவரை போனில் தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது. தற்போது, சமந்தாவை திருமணம் செய்தது குறித்து நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்று பேசு பொருளாகியுள்ளது. அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏ மாய சேசாவே படப்பிடிப்பின்பபோது நானும், சமந்தாவும் சந்தித்தோம். 7 ஆண்டுகளாக சமந்தாவை இம்பிரஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார். இப்பொது இருவரும் பிரிந்து நிற்கிறோம் இனிமேல் நாங்கள் இணைவது காலம் தான் தீர்மானிக்கும் என்றார், நோயோடு சமந்தா போராடி வருநிலையில், நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

“அதிதி என்ன மன்னிசிடுமா நீ எனக்கு தங்கச்சி மாறி” | ஷங்கர் விட்ட டோஸ் … மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்

விருமன் படம் வெளியான திரையரங்க வாசலில் நான் அதிதியை லவ் பண்றேன் எங்களுடைய காதலை சேர்த்து

இன்றைய ராசிபலன் – பனமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்

இன்றைய ராசிபலன் – பனமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்

“ஓசி ஓசி என கூறி மக்களை ஏளனம் செய்கிறீர்கள்” ? | திமுக அமைச்சர்களை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி

திமுக மூத்த அமைச்சர்கள் என்று ஓசி, ஓசி கூறுகிறீர்களே இப்படி கூறி மக்களை எதற்காக ஏளனம்

x