சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு ஒரு சில ரசிகர்களை கவர்ந்திழுத்து, அதன்பிறகு விஷாலுடன் வெடி, மாதவனுடன் வேட்டை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக அங்கீகாரத்தை பெற்றார்.



கல்யாணத்திற்கு பின்பு சினிமா படங்களில் நடிக்காமல் குடும்ப வேலைகளில் இறங்கிவிட்டார். தற்போது அவரின் வயது 43. இந்த வயதிலும் இளமை குறையாத அளவிற்கு கவர்ச்சியை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் சமீரா ரெட்டி.



பீச்சில் காற்றோட்டமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரே துணியை மட்டும் உடுத்திகொண்டு குழந்தை மற்றும் கணவருடன் பீச்சில் விளையாடும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்த வயதிலும் கவர்ச்சி குறையாமல் இருக்கிறீர்களே என்று ரசிகர்கள் கமெண்ட் எடுத்து வருகின்றனர்.