இன்று ஐபில் போட்டியில் பும்ராவின் மனைவியான சஞ்சன கனேசன் மும்பை மற்றும் கொல்கத்தா ஆடும் ஆட்டத்தில் கணவன் விளையாடும் மும்பை அணிக்கு சப்போர்ட் செய்யாமல், கொல்கத்தாவிற்கு சப்போர்ட் செய்வது போல் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் வைராலகி வருகிறது.
சஞ்சனா கணேசன் திருமணத்திற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தான் சப்போர்ட் ஸ்டாஃப் (Support Staff) ஆக இருந்தார் கே கே ஆர் ணிக்கு பிரசன்டேஷன் (Presentation) செய்யும் வேலையையும் செய்து வந்தார். அதன்பிறகு இவருக்கும் பும்ராவுக்கும் காதல் ஏற்பட்டு பின்பு அது திருமணத்தில் முடிந்தது. Watch Video | போலீசை வேகமாக மோதி விட்டு தப்பித்து சென்ற ஆட்டோ | அந்தரத்தில் பரந்த போலீஸ் | நெஞ்சை பத பதைக்க வைக்கும் CCTV காட்சிகள்

என்னதான் இவர் கணவர் பும்ரா மும்பை அணிக்கு விளையாடினாலும் இவரது முதல் சப்போர்ட் என்றைக்குமே கொல்கத்தா அணிக்கு தான் என்று சொல்லும் வகையில் ஒரு வீடியோ வந்துள்ளது. அந்த வீடியோவில் ஐ லவ் கேகேஆர் என்று ப்ரஷால் (Brush) ஒரு சார்ட் பேப்பரில் எழுதுகிறார் சஞ்சனா கணேசன். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கணவன் மும்பை அணியில் இருந்தாலும் கொல்கத்தா அணியை விட்டுக்கொடுக்காத சஞ்சனா கணேசன் என்று கொல்கத்தா ரசிகர்கள் அவரின் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.