முன்னழகு முண்டியடிக்க கவர்ச்சி படங்களை பதிவேற்றிய நடிகை சஞ்சனா சிங் | மேலும் படங்கள் உள்ளே

பாண்டிச்சேரியில் பப் ஒன்று ஓபன் செய்து வைத்து நடிகை சஞ்சனா கையில் சரக்கு பாட்டிலுடன் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இரண்டு ஆண்டுகள் பட வாய்ப்பு இன்றி கவலைகள் இருந்தார். அதன் பிறகு கே வி ஆனந்த் இயக்கத்தில் கோ என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவார். பிறகு அஞ்சான், ரகளபுரம், காதல் பாதை, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் சில வேடங்களில் தோற்றமளித்தார்.

மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் வளம் வந்தார். மேலும் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஒ

ரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அது தவிர ஜீவா நடிப்பில் உருவாகி வரும் கோல்மால் படத்திலும் ஒரு கவர்ச்சி ரோலில் நடித்து வருகிறார், சஞ்சனா சிங்.

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் விருமன் | குறித்த தேதியில் படம் வெளியாவது சந்தேகம் ?

இந்த இரண்டு படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார். தற்பொழுது ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சஞ்சனா சிங் கவர்ச்சியான உடையை அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்தார். மேலும் பாண்டிச்சேரியில் அந்த கடையை திறந்து விட்டு கையில் சரக்கு பாட்டலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அவருடைய போட்டோக்களை அவரே தனது இன்ஸ்டால் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Spread the love

Related Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து | நடிகர் விஷாலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற படக்குழு | ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு

புர்கா அணிய மறுத்த தனது இந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர்

புர்கா அணிய மறுத்த தனது இந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர். மும்பை சேர்ந்த

Health Tips | வெயிலுக்கு இதமான, உடல் சூட்டை தடுக்கும் இளநீர், வெறும் வயற்றில் இளநீர் குடிப்பது நல்லதா ?

இயற்க்கை தந்த வரப்பிரசாதம் இளநீர். உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் எல்லாவற்றிற்கும் நாம் நாடுவது

x