“சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் | எதற்காக அவ்வாறு கூறினார் ?

சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறி தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது குறித்து சமஸ்கிருதத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படமான யானம் என்று பெயரிடப்பட்ட ஆவண படத்தை இன்று சென்னையில் வெளியிட்டனர். அப்போது அந்த ஆவண படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் சோம்நாத் உள்ளிட்ட ஆராய்ச்சி மையத்தை சார்ந்த விஞ்ஞானிகள் பார்த்தனர். பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத் அவர்கள் முதல்முறையாக சமஸ்கிருத மொழியில் ஒரு அறிவியல் சார்ந்த வரலாற்று ஆவணப்படம் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

மேலும் சமஸ்கிருத மொழியில் அறிவியல் குறித்து வரலாற்று ஆவணப்படம் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் நாம் சுலோகங்கள் கூறுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி சமஸ்கிருதம் தான் சமஸ்கிருத மொழியில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றியது. பல்வேறு அறிவியல் சார்ந்த பதிவுகள் சமஸ்கிருதத்தில் பதிவிட்டு உள்ளது என்றும் அவர் மேற்படி கூறினார்.

தற்போது இதைக் கேட்ட சமூக வலைதள வாசிகள் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் இந்த கருத்துக்கு பதில் கருத்து கூறி வருகின்றனர். தமிழ் மொழி தான் பழமையானது என்றும் சமஸ்கிருத மொழியை எந்த மாநிலத்தில் இப்போது பேசுகிறார்கள் என்றும் சமூக வலைதளத்தில் அவரை திட்டி வருகின்றனர்.

Spread the love

Related Posts

முதல்வர் ஸ்டாலினை பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியதால் எடப்பாடி பாஜக பிரமுகர் கைது

துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக பேசியதால் தற்போது பிஜேபி பிரமுகர் ஒருவர்

ஆசை கணவனுக்காக ஆச்சர்ய பரிசு அளிக்கப்போகும் நயன்தாரா | இவ்ளோ பெரிய வீடா ? அதுவும் ரஜினி இல்லத்தின் அருகில்

ரஜினிகாந்தின் இல்லத்திற்கு அருகே நடிகை நயன்தாராவின் பிரம்மாண்டமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா

தீடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் பெண் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெடின் ஜாம்பவானாக இருந்த பெண் ஸ்டோக்ஸ் திடீரென்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு