சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகாரின் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்.
சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்த புகாரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராக உள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர ஆதிகாரிகளுக்கு சசிகலா ருபாய் 2 கோடி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜராக சொல்லியிருக்கிறது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம்.