Viral Video | தமிழக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் முன் செய்யும் அட்டுழிய விடியோக்கள் வைரல்

தமிழ்நாட்டில் சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடுகிறது. இதை தட்டி கேட்ட ஆசிரியர்களும் பலர் பயப்படுகின்றனர், ஏனென்றால் அந்த மாணவர்கள் ரவுடிகளை போல் பள்ளிகளில் ஆசிரியர்களை மிரட்டுகின்றனர். இதனால் ஆசிரியர்கள் அவர்களை கண்டிப்பது இல்லை. மாணவர்கள் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பள்ளிகளிலேயே தனது அட்டுழியங்களை காண்பிக்கின்றனர்.

Viral Video | ஹாலிவுட் ஆமை படத்திலிருந்து காபி அடிக்கப்பட்ட அஜித்தின் வலிமை பட காட்சி | அட்லீயை மிஞ்சிய வினோத்

ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது பின்னாலே மாணவர்கள் நடனமாடுகின்றன இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது.

அதற்க்கு பிறகு ஒரு வீடியோவில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மேஜையில் அமர்ந்திருக்கும் ஆசிரியரை சுற்றி கும்மி பாடல் பாடி நடனமாடி ஆசிரியரை வெறுப்பேற்றுகின்றனர். இந்த விடியோவும் படு வைரல் ஆனது.

இதே போல நேற்று ஒரு வீடியோவில் மாணவர்கள் தங்களின் வகுறையில் இருக்கும் பெஞ்சை அடித்து உதைக்கின்றனர். இதனை ஒரு மாணவி வீடியோ எடுக்கிறார். மாணவர்கள் அந்த பெஞ்சை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

பள்ளிகளிலேயே ரௌடிசம் செய்யும் இந்த மாணவர்களை கண்டிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

Spread the love

Related Posts

“இந்த பாடத்தை டான் சொல்கிறது …..” டான் படத்தை பார்த்து விட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது என்ன ?

சிவகார்த்திகேயனின் டான் படத்தை திடீரென விமர்சித்த பாஜக ராமதாஸ். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன்

“பாஜகவினர் எப்போதுமே ஆக்ரோஷமாகத்தான் இருப்பார்கள், அவர்களை அப்படி வைத்து கொள்வது தான் என்னுடைய வேலை” – அண்ணாமலை

பாஜகவினர் எப்போதுமே ஆக்ரோஷமாகத்தான் இருப்பார்கள் என அண்ணாமலை பேசியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பாஜகவுக்கும் திமுகவுக்கும்

வேற யாராவது எங்கள தொட்டா நாங்க சும்மா இருக்கமாட்டோம் | விஜயை கலாய்த்த மகேஷ் பாபு ரசிகர்களை வெச்சு செய்த அஜித் ரசிகர்கள்

சமூக வலைதளத்தில் எப்போதுமே அஜித் மட்டும் விஜய் ரசிகர்கள் மோதல் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.